Monday, September 24, 2007

அழைக்கின்றான் மாதவன்

அட இந்த பாடலை எப்படி மறந்தேன்...

அழைக்கிறான் மாதவன்..

ஆஹா வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில்...பாடல் மிகவும் அற்புதம்

இதோ பாடலை பார்த்து மகிழுங்கள்


1 comment:

Mohan Madwachar said...

மிகவும் அருமையான பாடல். மிகவும் எளிமையான சொற்களால் கோர்க்கப்பட்ட பாடல்.